வேலைவாய்ப்பு

தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு!

Published

on

தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம்

மொத்த காலியிடங்கள்: 75

வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்

வேலை: பேராசிரியர், இணைப் பேராசிரியர், உதவி பேராசிரியர் மற்றும் உடற்கல்வி உதவி இயக்குநர்

கல்வித்தகுதி: டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது: 57 வயது வரை இருக்கலாம்.

மாத சம்பளம்: குறிப்பிடப்படவில்லை.

விண்ணப்பக் கட்டணம்: SC/ ST/ PWD பிரிவினருக்கு ரூ.590, பொது பிரிவினருக்கு ரூ.1180.

தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: https://www.tndalu.ac.in/recruitment.html என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

முகவரி – தமிழ்நாடு டாக்டர்.அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம், “பூம்பொழில்”, எண்.5, டி.ஜி.எஸ்.தினகரன் சாலை, சென்னை – 600 028.

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள

• [pdf-embedder url=”https://www.bhoomitoday.com/wp-content/uploads/2022/01/1_Notification-1.pdf” title=”1_Notification”]

• [pdf-embedder url=”https://www.bhoomitoday.com/wp-content/uploads/2022/01/3_Application_Format_Professor_and_Associate_Professor.pdf”]

• [pdf-embedder url=”https://www.bhoomitoday.com/wp-content/uploads/2022/01/4._Application_Asst_Professor.pdf”] என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 19.01.2022.

 

author avatar
seithichurul

Trending

Exit mobile version