வேலைவாய்ப்பு

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகத்தில் வேலைவாய்ப்பு!

Published

on

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் (TNCSC)

மொத்த காலியிடங்கள்: 185

வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு

வேலைவாய்ப்பு வகை: அரசு வேலைகள்

வேலை: Record Clerk, Assistant & Security/ Watchman

வேலை மற்றும் காலியிடங்களில் விவரம்:

1. உதவியாளர் – 72
2. பட்டியல் எழுத்தர் – 62
3. காவலர் – 51

கல்வித்தகுதி: 8ம் வகுப்பு, 12ம் வகுப்பு, Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது: 30 முதல் 35 வயது வரை இருக்கும்.

மாத சம்பளம்: ரூ.2,359 முதல் ரூ.4,049 வரை இருக்கும்.

விண்ணப்பக் கட்டணம்: இல்லை.

தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

முகவரி – உரிய சான்றிதழ்களுடன் முதுநிலை மண்டல மேலாளர், மண்டல அலுவலகம், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகம் எண்.1 சச்சிதானந்த மூப்பனார் ரோடு, தஞ்சாவூர் – 613 001

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 15.02.2021.

 

seithichurul

Trending

Exit mobile version