வேலைவாய்ப்பு
தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகத்தில் வேலைவாய்ப்பு!
தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
நிறுவனம்: தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகம், விழுப்புரம்
மொத்த காலியிடங்கள்: 62
வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு
வேலைவாய்ப்பு வகை: தமிழக அரசு வேலைகள்
வேலை: பட்டியல் எழுத்தர், உதவுபவர் மற்றும் காவலர்
வேலை மற்றும் காலியிடங்களின் விவரம்:
1. பட்டியல் எழுத்தர் – 20
2. உதவுபவர் – 22
3. காவலர் – 20
கல்வித்தகுதி: 8, 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது: 18 முதல் 35 வயது வரை இருக்கும்.
மாத சம்பளம்: ரூ.2,359 முதல் ரூ.2,410 வரை இருக்கும்.
விண்ணப்பக் கட்டணம்: இல்லை.
தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.
மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள
ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 15.02.2021