வேலைவாய்ப்பு

தமிழ்நாடு சிவில் சப்ளைஸ் கார்ப்பரேஷன் துறையில் வேலைவாய்ப்பு!

Published

on

தமிழ்நாடு சிவில் சப்ளைஸ் கார்ப்பரேஷன் துறையில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: தமிழ்நாடு சிவில் சப்ளைஸ் கார்ப்பரேஷன் துறை – Tamilnadu Civil Supplies Corporation Department (TNCSC)

மொத்த காலியிடங்கள்: 450

வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு (தஞ்சாவூர்)

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்

வேலை: Record Clerk, Assistant, Security

கல்வித்தகுதி: 8th Pass, B.Sc, 12th தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது: 18 முதல் 37 வயது வரை இருக்கலாம்.

மாத சம்பளம்: ரூ.6,408 முதல் ரூ.6,549 வரை இருக்கலாம்.

விண்ணப்பக் கட்டணம்: இல்லை.

தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: www.tncsc.tn.gov.in என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

அஞ்சல் முகவரி: Senior Regional Manager, Regional Office, Tamil Nadu Civil Supplies Corporation, No: 1 Sachidananda Moopanar Road, Thanjavur-613001.

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள [pdf-embedder url=”https://www.bhoomitoday.com/wp-content/uploads/2021/11/TNCSC-Thanjavur-Recruitment-2021-Official-Notification-Details.pdf”] என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 01.12.2021.

Trending

Exit mobile version