வேலைவாய்ப்பு

தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டுக் கழகத்தில் வேலைவாய்ப்பு!

Published

on

சென்னை தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டுக் கழகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: தமிழ்நாடு மகளில் மேம்பாட்டுக் கழகம்

மொத்த காலியிடங்கள்: 02

வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு

வேலைவாய்ப்பு வகை: தமிழ்நாடு அரசு வேலைகள்

வேலை: அலுவக உதவியாளர்

கல்வித்தகுதி: 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது: 18 முதல் 30 வயது வரை இருக்கும்.

மாத சம்பளம்: ரூ.15,700 முதல் ரூ.50,000 வரை இருக்கும்.

விண்ணப்பக் கட்டணம்: பொது பிரிவினருக்கு ரூ.100, SC/ ST பிரிவினருக்கு கட்டணம் இல்லை.

தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: http://www.tamilnadumahalir.org/tnatws.html என்ற இணைய தளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

முகவரி – Tamilnadu Corporation for Development of Women, Mother Teresa Women’s Complex-I Floor, Valluvar Kottam High Road, Nungambakkam, Chennai-600 034, Tamilnadu, India.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 20.01.2021.

Trending

Exit mobile version