வேலைவாய்ப்பு

தமிழ்நாடு ஊரக வளர்ச்சி வாரியத்தில் வேலைவாய்ப்பு!

Published

on

சென்னை, தமிழ்நாடு ஊரக வளர்ச்சி வாரியத்தில் காலியாக உள்ள பணியிடங்களைஅதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: தமிழ்நாடு ஊரக வளர்ச்சி வாரியம்

மொத்த காலியிடங்கள்: 08

வேலை செய்யும் இடம்: சென்னை (தமிழ்நாடு)

வேலைவாய்ப்பு வகை: தமிழக அரசு வேலைகள்

வேலை: Senior Scientist & Head, Subject Matter Specialist, Programme Assistant & Agromet Observer

வேலை மற்றும் காலியிடங்களின் விவரம்:

1.Agromet Observer – 02
2.Subject Matter Specialist (AgroMeteorology) – 02
3.Senior Scientist & Head – 01
4.Subject Matter Specialist (Agronomy) – 02
5.Programme Assistant (Computer) – 01

கல்வித்தகுதி: 10+2 / Degree/ Master Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது: 27 முதல் 40 வரை இருக்கலாம்.

மாத சம்பளம்: ரூ.5200 முதல் ரூ.67,000 வரை இருக்கலாம்.

விண்ணப்பக் கட்டணம்: Senior Scientist & Head and Subject Matter Specialist ரூ .500, Programme Assistant & Agromet Observer ரூ.300, SC/ ST/ PWD விண்ணப்பித்தார்கள் – கட்டணம் கிடையாது

தேர்வுச் செயல் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல் தேர்வின் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள http://kvkthiruvannamalai.com/Notification01.pdf 

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 14.12.2020

author avatar
seithichurul

Trending

Exit mobile version