வேலைவாய்ப்பு

ஊரக வளர்ச்சி வாரியத்தில் வேலைவாய்ப்பு!

Published

on

தமிழ்நாடு ஊரக வளர்ச்சி வாரியத்தில் காலியாக உள்ள பணியிடங்களைஅதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: தமிழ்நாடு ஊரக வளர்ச்சி வாரியம் – (TNBRD – Tamilnadu Board of Rural Development)

மொத்த காலியிடங்கள்: 04

வேலை செய்யும் இடம்: திருவண்ணாமலை & கிருஷ்ணகிரி (தமிழ்நாடு)

வேலைவாய்ப்பு வகை: தமிழக அரசு வேலைகள்

வேலை: Senior Scientist, Subject Matter Specialist & Programme Assistant

கல்வித்தகுதி: Ph.D, PG , BCA or B.Sc (CS) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது: 47 வரை இருக்கலாம்.

மாத சம்பளம்: ரூ.9,300 முதல் ரூ.67,000 வரை இருக்கலாம்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.300 முதல் ரூ.500 வரை

தேர்வுச் செயல் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல் தேர்வின் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: tnbrdngo.org என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள https://drive.google.com/file/d/1rrLKe2CXa5GgEWtD5xwumqy__weWIAhX/view?usp=sharing
என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 14.12.2020

author avatar
seithichurul

Trending

Exit mobile version