வேலைவாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு!

Published

on

தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம்

மொத்த காலியிடங்கள்: 01

வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு

வேலைவாய்ப்பு வகை: தமிழ்நாடு அரசு வேலைகள்,

வேலை: 10+2 (B.Tech) Cadet Entry

வயது: குறிப்பிடப்படவில்லை

கல்வித்தகுதி: PhD (Soil & Water Construction Engineering)முடித்தவராக இருத்தல் வேண்டும்.

மாத சம்பளம்: ரூ.25,000 முதல் ரூ.34,300 வரை.

விண்ணப்பக் கட்டணம்: இல்லை

தேர்வு செயல் முறை: நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: https://tnau.ac.in/ என்ற இணையத்தளத்தின் மூலம் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். கீழே உள்ள இணையதளம் மூலமாக விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து 14-10-2020 அன்று

முகவரி
Agricultural Engineering College and Research Institute,
Lawley Road,
Coimbatore-641003.

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள https://tnau.ac.in/csw/job-opportunities/ என்ற லிங்கின் மூலம் விண்ணப்பிக்கலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 14.10.2020.

author avatar
seithichurul

Trending

Exit mobile version