வேலைவாய்ப்பு

வேளாண் பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு!

Published

on

தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம்

மொத்த காலியிடங்கள்: 44

வேலை செய்யும் இடம்: கோவை (தமிழ்நாடு)

வேலைவாய்ப்பு வகை: தமிழக அரசு வேலைகள்

வேலை: Programme Assistant, Farm Manager, JUnior Assistant Cum Typist & Driver.

கல்வித்தகுதி: 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது: குறிப்பிடப்படவில்லை.

மாத சம்பளம்: ரூ.19,500 முதல் ரூ.1,13,500

விண்ணப்பக் கட்டணம்: பொது பிரிவினருக்கு ரூ.750 மற்ற SC/ST பிரிவினருக்கு ரூ.500.

தேர்வுச் செயல் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முக தேர்வின் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள www.tnau.ac.in என்ற இணையத்தளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 09.11.2020.

author avatar
seithichurul

Trending

Exit mobile version