வேலைவாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு!

Published

on

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் (TNAU)

மொத்த காலியிடங்கள்: 44

வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு

`வேலைவாய்ப்பு வகை: அரசு வேலைகள்,

வேலை: Driver, Junior Assistant, Farm Manager & Assistant

வேலை மற்றும் காலியிடங்கள் விவரங்கள்:

1. Driver – 20
2. Junior Assistant – 04
3. Farm Manager – 04
4. Programme Assistant (Technical) – 04
5. Programme Assistant (Computer) – 02

கல்வித்தகுதி:

1. Driver – 8th Pass + Heavy License
2. Junior Assistant cum Typist – Any Degree + 5 years experience
3. Farm Manager – B.Sc (Agriculture/Horticulture/Forestry)
4. Programme Assistant (Technical) – B.Sc (Agriculture/Veterinary Science/Animal Science/Horticulture/Forestry/Home Science)
5. Programme Assistant (Computer) – B.Sc (CS) or BCA or UG (Agriculture/Allied Subjects) + Diploma in Computer

வயது: 18 முதல் 32 வயது வரை இருக்கலாம்.

மாத சம்பளம்: ரூ.19,500 முதல் ரூ.1,13,500 வரை இருக்கும்.

விண்ணப்பக் கட்டணம்: பொது பிரிவினருக்கு ரூ.750, SC/ST பிரிவினருக்கு ரூ.500.

தேர்வுச் செயல் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: http://www.tnausms.in/login.aspx என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள
https://tamil.examsdaily.in/wp-content/uploads/2020/10/TNAU-job-notification.pdf என்ற லிங்கின் மூலம் விண்ணப்பிக்கலாம்

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 31.10.2020.

seithichurul

Trending

Exit mobile version