வேலைவாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு!

Published

on

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் (TNAU-Tamil Nadu Agricultural University)

மொத்த காலியிடங்கள்: 04

வேலை செய்யும் இடம்: கோயம்புதூர் – தமிழ்நாடு

வேலைவாய்ப்பு வகை: தமிழக அரசு வேலைகள்

வேலை: JRF, SRF, Teaching Assistant

கல்வித்தகுதி: Master Degree, Bachelor Degree,Ph.D தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது: குறிப்பிடப்படவில்லை.

மாத சம்பளம்: ரூ.19,440 முதல் ரூ.49,000 வரை இருக்கும்

விண்ணப்பக் கட்டணம்: இல்லை.

தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: www.tnau.ac.in என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

முகவரி – Address 1 :The Dean, Agrl. Engg. College & Res. Institute, TNAU, Coimbatore.
Address 2 :The Director, TRRI, Aduthurai.

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள
https://tnau.ac.in/csw/job-opportunities/ என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 08.03.2021 to 10.3.2021.

Trending

Exit mobile version