வேலைவாய்ப்பு
வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு!
கும்பகோணம் வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம்.
நிறுவனம்: TNAU
மொத்த காலியிடங்கள்: 1
வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு
வேலைவாய்ப்பு வகை: தமிழக அரசு வேலைகள்
வேலை: Senior Research Fellow
கல்வித்தகுதி: Farm University பாடப்பிரிவில் PG டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது: குறிப்பிடப்படவில்லை.
மாத சம்பளம்: ரூ.25,000 முதல் ரூ.31,000 வரை இருக்கும்.
விண்ணப்பக் கட்டணம்: இல்லை
தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை: https://tnau.ac.in/ என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.
முகவரி : தமிழ்நாடு அரிசி ஆராய்ச்சி நிறுவனம், ஆதுதுரை,
கும்பகோணம் – 612101.
மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள https://tnau.ac.in/csw/job-opportunities/ என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.
ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 11.01.2021