வேலைவாய்ப்பு

தமிழ்நாடு கால்நடை பராமரிப்புத் துறையில் வேலைவாய்ப்பு!

Published

on

தமிழ்நாடு கால்நடை பராமரிப்புத் துறையில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: தமிழ்நாடு கால்நடை பராமரிப்புத் துறை
(TNAHD-Tamilnadu Animal Husbandry Department)

மொத்த காலியிடங்கள்: 02

வேலை செய்யும் இடம்: இராணிபேட்டை, தமிழ்நாடு

வேலைவாய்ப்பு வகை: தமிழ்நாடு அரசு வேலைகள்

வேலை: Office Assistant, Driver

கல்வித்தகுதி: 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது: குறிப்பிடப்படவில்லை.

மாத சம்பளம்: ரூ.19,500 முதல் ரூ.62,000 வரை இருக்கும்.

விண்ணப்பக் கட்டணம்: இல்லை.

தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: www.ranipet .nic.in என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

முகவரி – Assistant Director, Tamil Nadu Animal Husbandry Department
Veterinary Hospital Campus Ranipet – 632 401

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள
https://drive.google.com/file/d/1lD2OMCP-o_WTbtABM0od2BrTisz_rSta/view?usp=sharing என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 06.03.2021

 

seithichurul

Trending

Exit mobile version