வேலைவாய்ப்பு

சுகாதார மையத்தில் வேலைவாய்ப்பு!

Published

on

சுகாதார மையத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: மாவட்ட சுகாதார சங்கம்

மொத்த காலியிடங்கள்: 05

வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு (திருவண்ணாமலை)

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்

வேலை: CEMONC Security Guard

கல்வித்தகுதி: 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது: 20 முதல் 35 வயது வரை இருக்கலாம்.

மாத சம்பளம்: ரூ.8,500 வரை இருக்கலாம்.

விண்ணப்பக் கட்டணம்: இல்லை.

தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

முகவரி:- கெளரவ செயலாளர் மற்றும் துணை இயக்குநர் சுகாதாரப்பணிகள் பழைய அரசு மருத்துவமனை , செங்கம் ரோடு திருவண்ணாமலை – 606 603

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள https://drive.google.com/file/d/1IoU7yGM6wf5NZ1eOrbjDZ60QgsMjEhfS/view என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 02.12.2021.

 

seithichurul

Trending

Exit mobile version