வேலைவாய்ப்பு

தமிழ்நாடு நீர்வளத்துறையில் வேலைவாய்ப்பு!

Published

on

தமிழ்நாடு நீர்வளத்துறையில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: தமிழ்நாடு நீர்வளத்துறை

மொத்த காலியிடங்கள்: 04

வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு (தஞ்சாவூர்)

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்

வேலை: Procurement, Environmental, Social மற்றும் Financial Specialist

கல்வித்தகுதி: BE/ B.Tech, MBA, ME/ M.Tech, M.Sc, MSW/ MA, M.Phil, CA/ ICWA, MBA, M.Com தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது: 45 வயது வரை இருக்கலாம்.

மாத சம்பளம்: ரூ.85,000 முதல் ரூ.1,00,000 வரை இருக்கலாம்.

விண்ணப்பக் கட்டணம்: இல்லை.

தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

முகவரி – கண்காணிப்புப் பொறியாளர், நீர்வளத் துறை, கீழ் காவிரிப் படுகை, சாந்தப்பிள்ளை கேட், தஞ்சாவூர் – 613001

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள [pdf-embedder url=”https://www.bhoomitoday.com/wp-content/uploads/2021/11/TN-WRD-Social-Financial-Specialist-Posts-Notification.pdf”] என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 30.11.2021.

seithichurul

Trending

Exit mobile version