வேலைவாய்ப்பு

தமிழ்நாடு ஆசிரியர் தேர்வாணையத்தில் வேலைவாய்ப்பு!

Published

on

தமிழ்நாடு ஆசிரியர் தேர்வாணையத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: TN TRB

மொத்த காலியிடங்கள்: 2098

வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு

வேலைவாய்ப்பு வகை: தமிழக அரசு வேலைகள்

வேலை: Post Graduate Assistants / Physical Education Directors Grade – I & Computer Instructor Grade I

கல்வித்தகுதி: முதுகலை பட்டதாரி மற்றும் தேசிய ஆசிரியர் கல்விக்கான கவுன்சில் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்திலிருந்து பி.எட். தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது: 40 வயது வரை இருக்கும்.

மாத சம்பளம்: ரூ.36,900 முதல் ரூ.1,16,600 வரை இருக்கும்.

விண்ணப்பக் கட்டணம்: பொது பிரிவினருக்கு ரூ.500, SC/SCA/ST பிரிவினருக்கு ரூ.250.

தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: http://www.trb.tn.nic.in/என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள
http://trb.tn.nic.in/pg2021/notification.pdf என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 25.03.2021

 

Trending

Exit mobile version