வேலைவாய்ப்பு

சமூக பாதுகாப்பு துறையில் வேலைவாய்ப்பு!

Published

on

தமிழக அரசின் கீழ் செயல்படும் சமூக பாதுகாப்பு துறையில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: TN Social Welfare Department

மொத்த காலியிடங்கள்: பல்வேறு

வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்

வேலை: Chair Person & Members

கல்வித்தகுதி: Child Psychology/ Psychiatry/ Law/ Social Work/ Sociology/ Human Development பாடங்களில் UG பட்டம் முடித்திருக்க வேண்டும்.

வயது: 35 முதல் 65 வயது வரை இருக்கலாம்.

மாத சம்பளம்: குறிப்பிடப்படவில்லை.

விண்ணப்பக் கட்டணம்: இல்லை.

தேர்வுச் செயல் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள *https://cdn.s3waas.gov.in/s3f74909ace68e51891440e4da0b65a70c/uploads/2021/07/2021072811.pdf

*https://cdn.s3waas.gov.in/s3c86a7ee3d8ef0b551ed58e354a836f2b/uploads/2021/07/2021072649.pdf

*https://cdn.s3waas.gov.in/s3e44fea3bec53bcea3b7513ccef5857ac/uploads/2021/07/2021072761.pdf

*https://cdn.s3waas.gov.in/s36a9aeddfc689c1d0e3b9ccc3ab651bc5/uploads/2021/07/2021072811.pdf

*https://cdn.s3waas.gov.in/s3f73b76ce8949fe29bf2a537cfa420e8f/uploads/2021/07/2021072747.pdf

*https://cdn.s3waas.gov.in/s3019d385eb67632a7e958e23f24bd07d7/uploads/2021/07/2021072874-1.pdf

*https://cdn.s3waas.gov.in/s39a96876e2f8f3dc4f3cf45f02c61c0c1/uploads/2021/07/2021072961.pdf

*https://cdn.s3waas.gov.in/s342e7aaa88b48137a16a1acd04ed91125/uploads/2021/07/2021072731.pdf

*https://perambalur.nic.in/notice_category/recruitment/

*https://cdn.s3waas.gov.in/s3f5f8590cd58a54e94377e6ae2eded4d9/uploads/2021/07/2021072928.pdf

*https://cdn.s3waas.gov.in/s366368270ffd51418ec58bd793f2d9b1b/uploads/2021/07/2021072340.pdf

*https://cdn.s3waas.gov.in/s3d9fc5b73a8d78fad3d6dffe419384e70/uploads/2021/07/2021072959.pdf என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: As Soon

Trending

Exit mobile version