வேலைவாய்ப்பு

ரூ.12ஆயிரம் ஊத்தியத்தில் மத்திய அரசு வேலைவாய்ப்பு!

Published

on

கள்ளக்குறிச்சியில் மாவட்டத்தில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: கள்ளக்குறிச்சியில் மாவட்டத்தில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையம்

மொத்த காலியிடங்கள்: 10

வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு (கள்ளக்குறிச்சி)

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்

வேலை: மருந்தாளர்

கல்வித்தகுதி: D.Pharm தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது: குறிப்பிடப்படவில்லை.

மாத சம்பளம்: ரூ.12,000 வரை இருக்கலாம்.

விண்ணப்பக் கட்டணம்: இல்லை.

தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

முகவரி – நிர்வாக செயலாளர் / துணை இயக்குனர் சுகாதார பணிகள்
மாவட்ட நலவாழ்வு சங்கம், துணை இயக்குனர் சுகாதாரப்பணிகள் அலுவலகம்,
கள்ளக்குறிச்சி மாவட்டம்

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 21.08.2021

Trending

Exit mobile version