வேலைவாய்ப்பு

தேசிய சுகாதார பணி தமிழ்நாடு சார்பில் வேலைவாய்ப்பு!

Published

on

தேசிய சுகாதார பணி தமிழ்நாடு சார்பில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: தேசிய சுகாதார பணி தமிழ்நாடு (National Health Mission, Tamilnadu)

மொத்த காலியிடங்கள்: 7296

வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்

வேலை: Mid- Level Healthcare Provider, Multipurpose Health Worke

கல்வித்தகுதி: ADGNM/ B.Sc Nursing/ B.Sc தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது: குறிப்பிடப்படவில்லை.

மாத சம்பளம்: குறிப்பிடப்படவில்லை.

விண்ணப்பக் கட்டணம்: இல்லை.

தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: www.nhm.tn.gov.in என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள

• [pdf-embedder url=”https://www.bhoomitoday.com/wp-content/uploads/2021/12/MLHP-Recruitment-Notification.pdf”]

• [pdf-embedder url=”https://www.bhoomitoday.com/wp-content/uploads/2021/12/HI-Recruitment-Notification.pdf”] என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 15.12.2021.

 

Trending

Exit mobile version