வேலைவாய்ப்பு

தமிழக மருத்துவ சேவைகள் ஆட்சேர்ப்பு வாரியத்தில் வேலைவாய்ப்பு!

Published

on

தமிழக மருத்துவ சேவைகள் ஆட்சேர்ப்பு வாரியத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: தமிழக மருத்துவ சேவைகள் ஆட்சேர்ப்பு வாரியம் (TN MRB)

மொத்த காலியிடங்கள்: 76

வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு

வேலைவாய்ப்பு வகை: தமிழக அரசு வேலைகள்

வேலை: Therapeutic Assistant

வேலை மற்றும் காலியிடங்களின் விவரம்:

* Therapeutic Assistant (Male) – 38
* Therapeutic Assistant (Female) – 38

கல்வித்தகுதி: Diploma in Nursing முடித்திருக்க வேண்டும்.

வயது: 18 முதல் 58 வயது வரை இருக்கலாம்.

மாத சம்பளம்: ரூ.18,000 முதல் ரூ.56,900 வரை இருக்கும்.

விண்ணப்பக் கட்டணம்: பொது பிரிவினருக்கு ரூ.600, SC / SCA / ST / DAP(PH) / DW பிரிவினருக்கு ரூ.100.

தேர்வுச் செயல் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: http://www.mrb.tn.gov.in/ என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள http://www.mrb.tn.gov.in/pdf/2020/Therapeutic_Assistant_Male_Female_Notification_03122020.pdf என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 24.12.2020

Trending

Exit mobile version