வேலைவாய்ப்பு

ரூ.1.12லட்சம் ஊத்தியத்தில் மத்திய அரசு வேலைவாய்ப்பு!

Published

on

அரசு மருத்துவமனையான மோகன் குமாரமங்கலம் மருத்துவ கல்லூரியில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: TN Govt Hospital, Salem

மொத்த காலியிடங்கள்: 06

வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்

வேலை: Heart Lung Machine Operator & Heart Lung Machine Technician

கல்வித்தகுதி: B.Sc (Cardio Pulmonary Perfusion Care Technology) படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது: 18 வயது முதல் இருத்தல் வேண்டும்.

மாத சம்பளம்: ரூ.35,000 முதல் ரூ.1,12,800 வரை இருக்கலாம்.

விண்ணப்பக் கட்டணம்: இல்லை.

தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

முகவரி – Dean, Government Mohan Kumaramangalam Medical College Hospital, Salem-636001.

முக்கிய தினங்கள் :

* அறிவிப்பு வெளியான நாள் : 16.08.2021
* விண்ணப்பம் விண்ணப்பிக்க தொடங்கிய தேதி : 18.08.2021
* விண்ணப்பம் விண்ணப்பிக்க கடைசி தேதி : 31.08.2021

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள [pdf-embedder url=”https://www.bhoomitoday.com/wp-content/uploads/2021/08/salem-gmch-18-08-1.pdf”] என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 31.08.2021

 

seithichurul

Trending

Exit mobile version