வேலைவாய்ப்பு

தமிழக அரசு சுகாதாரத் துறையில் வேலைவாய்ப்பு!

Published

on

தமிழக அரசின் கீழ் கோவை மாவட்ட சுகாதாரத் துறையில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: TN Govt

மொத்த காலியிடங்கள்: 12

வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு (கோவை)

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்

வேலை: Lab Technician, Supervisor, Health Visitor

கல்வித்தகுதி: MPHW/ Sanitary Inspector Course/ CMLT/ DMLT/ Social Work/ Sociology/ Psychology தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது: 62 வயது வரை இருக்கலாம்.

மாத சம்பளம்: குறிப்பிடப்படவில்லை.

விண்ணப்பக் கட்டணம்: இல்லை.

தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

முகவரி – Joint Secretary, Health Department (TB), District TB Office, No: 219 DDHS Campus, Coimbatore – 641018

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள [pdf-embedder url=”https://www.bhoomitoday.com/wp-content/uploads/2021/08/coimbatore-health-04-08.pdf”] என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 13.08.2021

seithichurul

Trending

Exit mobile version