வேலைவாய்ப்பு
தமிழ்நாடு வனத்துறையில் வேலைவாய்ப்பு!
தமிழ்நாடு வனத்துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
நிறுவனம்: Tamil Nadu Forest Department (TN Forest)
மொத்த காலியிடங்கள்: 03
வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு
வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்
வேலை: JRF, Scientist
கல்வித்தகுதி: M.Sc / M.Tech அல்லது ஏதேனும் ஒரு Masters Degree முடித்திருக்க வேண்டும்.
வயது[pdf-embedder url=”https://www.bhoomitoday.com/wp-content/uploads/2022/03/TN-Forest-Scientist-Post.pdf”]
: 28 வயது வரை இருக்கலாம்.
மாத சம்பளம்: ரூ.30,000 முதல் ரூ..70,000 வரை இருக்கலாம்.
விண்ணப்பக் கட்டணம்: இல்லை.
தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.
மின்னஞ்சல் முகவரி: aiwcrte@gmail.com
மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள
- [pdf-embedder url=”https://www.bhoomitoday.com/wp-content/uploads/2022/03/TN-Forest-Scientist-Post.pdf”]
- [pdf-embedder url=”https://www.bhoomitoday.com/wp-content/uploads/2022/03/TN-Forest-Junior-Research-Fellow-Post.pdf”] என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.
ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 04.03.2022