வேலைவாய்ப்பு
தமிழ்நாடு வனத்துறையில் வேலைவாய்ப்பு!
![tamilnadu - Bhoomitoday](https://www.bhoomitoday.com/wp-content/uploads/2020/12/tamilnadu.jpg)
தமிழ்நாடு வனத்துறையில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம்.
நிறுவனம்: Junior Research Fellow
மொத்த காலியிடங்கள்: 01
வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு
வேலைவாய்ப்பு வகை: தமிழக அரசு வேலைகள்
வேலை: Doctor, Driver, Lab Technician, Attendant, Clerk
கல்வித்தகுதி: Master’s Degree in M V Sc in Anatomy or M.Sc in Wild life முடித்திருக்க வேண்டும்.
வயது: 28 வயது வரை இருக்கும்.
மாத சம்பளம்: ரூ.25,000 முதல் ரூ.30,000 வரை இருக்கும்.
விண்ணப்பக் கட்டணம்: இல்லை
தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.
மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள https://drive.google.com/file/d/1bAhGtRgEs9fuybS8E7OYey7RuSB9pVNC/view?usp=sharing என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.
ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 12.01.2021