வேலைவாய்ப்பு

8ம் வகுப்பு படித்தவர்களுக்கு மத்திய அரசு வேலைவாய்ப்பு!

Published

on

தமிழக பொருள் இயல் மற்றும் புள்ளி இயல் துறையில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: தமிழக பொருள் இயல் மற்றும் புள்ளி இயல் துறை

மொத்த காலியிடங்கள்: 11

வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்

வேலை: அலுவலக உதவியாளர்

கல்வித்தகுதி: எட்டாம் வகுப்பு தேர்ச்சி முதல் இளநிலை பட்டம் முடித்திருக்க வேண்டும்.

வயது: 01.03.2021 தேதியின் படி,18 வயதுக்கு மேல் இருக்க வேண்டும்.

மாத சம்பளம்: குறிப்பிடப்படவில்லை.

விண்ணப்பக் கட்டணம்: இல்லை.

தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: https://des.tn.gov.in/node/407 என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

முகவரி – ஆணையர் பொருள் இயல் மற்றும் புள்ளி இயல் துறை எண். 259, அண்ணா சாலை, டி.எம்.எஸ் வளாகம், சென்னை – 600 006.

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள [pdf-embedder url=”https://www.bhoomitoday.com/wp-content/uploads/2021/10/Application-Format-Tamil.pdf” title=”Application Format Tamil”] என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 30.10.2021

Trending

Exit mobile version