வேலைவாய்ப்பு

தமிழ்நாடு மாற்றுத் திறனாளிகள் நலத்துறையில் வேலைவாய்ப்பு!

Published

on

தமிழ்நாடு மாற்றுத் திறனாளிகள் நலத்துறையில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: தமிழ்நாடு மாற்றுத் திறனாளிகள் நல ஆணையம் – Tamilnadu, Commissionerate For Welfare of Differently Abled (TN Disabled Welfare)

மொத்த காலியிடங்கள்: 54

வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு (Chennai, Dharmapuri, Perambalur, Tiruchirappalli, Tiruvannamalai)

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்

வேலை: DEO, Program Manager, Office Assistant, Typist, Data Analyst, Assistant, Senior Accountant

கல்வித்தகுதி: 10th, Diploma, PG Degree, Typing தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது: குறிப்பிடப்படவில்லை.

மாத சம்பளம்: ரூ.10,000 முதல் ரூ.1,50,000 வரை இருக்கலாம்.

விண்ணப்பக் கட்டணம்: இல்லை.

தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: http://www.scd.tn.gov.in/ என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

முகவரி: Project Director-RIGHTS Project cum Directorate for Welfare of the Differently Abled, No.5, Kamarajar Salai,.

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள [pdf-embedder url=”https://www.bhoomitoday.com/wp-content/uploads/2021/12/format-for-advertising_cda1.pdf” title=”format for advertising_cda1″] என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 27.12.2021.

Trending

Exit mobile version