வேலைவாய்ப்பு
டாடா நினைவு மையத்தில் வேலைவாய்ப்பு!
டாடா நினைவு மையத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
நிறுவனம்: TMC
மொத்த காலியிடங்கள்: 95
வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு
வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்
வேலை: Administrative Officer, Deputy Controller of Accounts, Assistant Accounts Officer, Assistant, Lower Division Clerk & Various
கல்வித்தகுதி: Degree/ Graduate/ ICWAI / CA / MBA (Finance) / Post Graduate தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது: 25 முதல் 45 வயது வரை இருக்கலாம்.
மாத சம்பளம்: ரூ.19,900 முதல் ரூ.67,700 வரை இருக்கலாம்.
விண்ணப்பக் கட்டணம்: பொது பிரிவினருக்கு ரூ.300, SC/ ST/ PWD/ EXSM/ Female பிரிவினருக்கு கட்டணம் இல்லை.
தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை: https://tmc.gov.in/m_events/Events/JobDetail?jobId=9004 என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.
மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள https://tmc.gov.in/m_events/Events/JobDetail?jobId=9004 என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.
ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 07.12.2021