வேலைவாய்ப்பு

டாடா நினைவு மையத்தில் வேலைவாய்ப்பு!

Published

on

டாடா நினைவு மையத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: Tata Memorial Center (TMC)

மொத்த காலியிடங்கள்: 175

வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்

வேலை: Nurse A, Nurse B and Nurse C

கல்வித்தகுதி: General Nursing & Midwifery plus Diploma in Oncology Nursing அல்லது B.Sc.(Nursing) / Post Basic B.Sc. (Nursing) டிகிரி முடித்திருக்க வேண்டும்.

வயது: 30 முதல் 40 வயது வரை இருக்கலாம்.

மாத சம்பளம்: ரூ.44,900 முதல் ரூ.53,100 வரை இருக்கலாம்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.300.

தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: https://tmc.gov.in/m_events/Events/JobDetail?jobId=9111 என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள [pdf-embedder url=”https://www.bhoomitoday.com/wp-content/uploads/2022/01/ADVERTISEMENT-VAR2021006-Final.pdf” title=”ADVERTISEMENT VAR2021006- Final”] என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 08.01.2022.

 

Trending

Exit mobile version