வேலைவாய்ப்பு

தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியில் வேலைவாய்ப்பு!

Published

on

தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி

மொத்த காலியிடங்கள்: பல்வேறு

வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்

வேலை: Secretarial Audit

கல்வித்தகுதி: மார்ச் 31, 2021 வரை , குறைந்தது 10 ஆண்டுகள் அனுபவம் பெற்றிருக்க வேண்டும். (The proprietor / the partner firm, should have at least 10 years post qualification experience as on 31st March, 2021)

வயது: குறிப்பிடப்படவில்லை.

மாத சம்பளம்: குறிப்பிடப்படவில்லை.

விண்ணப்பக் கட்டணம்: இல்லை.

தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: https://www.tmbnet.in/tmb_careers/ என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

முகவரி – The Company Secretary, Tamilnad Mercantile Bank Limited 57 V.E Road, Thoothukudi – 628002

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள
https://www.tmbnet.in/tmb_careers/doc/secaudit20202021.pdf என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 04.05.2021

seithichurul

Trending

Exit mobile version