வேலைவாய்ப்பு

பாரம்பரிய அறிவு டிஜிட்டல் நூலகத்தில் வேலைவாய்ப்பு!

Published

on

பாரம்பரிய அறிவு டிஜிட்டல் நூலகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: TKDL

மொத்த காலியிடங்கள்: 109

வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்

வேலை: Project Associate-I, Senior Project Associate

கல்வித்தகுதி: Degree/ BE/ B.Tech, ME/ M.Tech,BMS, BUMS, Masters Degree, BSMS, தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது: 35 முதல் 45 வயது வரை இருக்கலாம்.

மாத சம்பளம்: ரூ.42,000 வரை இருக்கலாம்.

விண்ணப்பக் கட்டணம்: இல்லை.

தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: http://14.139.49.55:8080/tkdlrecruitment/ என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும்  உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள
https://www.csir.res.in/filing-third-party-observations-and-pre-grant-oppositions-based-tkdl-evidences-mlp0008-last-date-26

https://www.csir.res.in/digitization-indian-systems-medicine-%E2%80%93-siddha-and-sowa-rigpa-mlp0005-last-date-26-october-2021

https://www.csir.res.in/digitization-indian-systems-medicine-%E2%80%93-ayurveda-and-unani-and-yoga-mlp0004-last-date-26-october-2021 என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 26.10.2021

seithichurul

Trending

Exit mobile version