வேலைவாய்ப்பு

திருப்பத்தூர் மாவட்ட சமூக நலத்துறையில் வேலைவாய்ப்பு!

Published

on

திருப்பத்தூர் மாவட்ட சமூக நலத்துறையில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: திருப்பத்தூர் சமூக நலத்துறை – Tirupathur Social Welfare Department

மொத்த காலியிடங்கள்: 02

வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு (திருப்பத்தூர்)

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்

வேலை: Driver, Case Worker, Security, Administrator

கல்வித்தகுதி: B.E, B.Tech, 10th, M.Sc, PG Degree, Master of Social Work தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது: குறிப்பிடப்படவில்லை.

மாத சம்பளம்: குறிப்பிடப்படவில்லை.

விண்ணப்பக் கட்டணம்: இல்லை.

தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: https://tirupathur.nic.in/ என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

Address – மாவட்ட சமூகநல அலுவலகம், 4 ஆவது மாடி, B பிளாக், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், சத்துவாச்சாரி, வேலூர்.

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள [pdf-embedder url=”https://www.bhoomitoday.com/wp-content/uploads/2021/12/Tirupathur-Social-Welfare-Department-Recruitment-2021-Notification-Details-Application-Form-1.pdf”] என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 04.12.2021.

 

Trending

Exit mobile version