வேலைவாய்ப்பு

மீன்வளம்‌ மற்றும்‌ மீனவர்‌ நலத்துறையில்‌ வேலைவாய்ப்பு!

Published

on

மீன்வளம்‌ மற்றும்‌ மீனவர்‌ நலத்துறையில்‌ காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: மீன்வளம்‌ மற்றும்‌ மீனவர்‌ நலத்துறை

மொத்த காலியிடங்கள்: 08

வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு (திருநெல்வேலி)

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்

வேலை: Trade Apprentice

கல்வித்தகுதி: தமிழில்‌ நன்றாக எழுத படிக்க தெரிந்திருத்தல்‌ வேண்டும்‌.

வயது: 18 முதல் 35 வயது வரை இருக்கலாம்.

மாத சம்பளம்: குறிப்பிடப்படவில்லை.

விண்ணப்பக் கட்டணம்: இல்லை.

தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

தொலைபேசி எண்‌ – 04634-290807

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 30.09.2021

Trending

Exit mobile version