வேலைவாய்ப்பு

B.E படித்தவர்களுக்கு மத்திய அரசு வேலைவாய்ப்பு!

Published

on

திருப்பூர் ஸ்மார்ட் சிட்டி லிமிடெட்டில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: Tirippur Smart City

மொத்த காலியிடங்கள்: 15

வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்

வேலை: Internship & Others

கல்வித்தகுதி: B.E/ B.Tech/ M.E/ M.Tech/ M.Com/ BBA/ MBA/ B.Sc/ B.Com இவற்றில் ஏதேனும் ஒரு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது: 65 வயது வரை இருக்கலாம்.

மாத சம்பளம்: ரூ.10,000 வரை இருக்கலாம்.

விண்ணப்பக் கட்டணம்: இல்லை.

தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: https://internship.aicte-india.org/login_new.php?internship_uid=INTERNSHIPGOV_1634562355616d71330fa45&level=2&company_id=TLP5eda3ced47c081591360749 என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள https://internship.aicte-india.org/fetch_ubl1.php என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: As Soon

author avatar
seithichurul

Trending

Exit mobile version