வேலைவாய்ப்பு

தமிழ்நாடு தொழில்துறை முதலீட்டு கழகம் லிமிடெட் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!

Published

on

தமிழ்நாடு தொழில்துறை முதலீட்டு கழகம் லிமிடெட் நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: தமிழ்நாடு தொழில்துறை முதலீட்டு கழகம்

மொத்த காலியிடங்கள்: 50

வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்

வேலை: Manager & Senior Officer

கல்வித்தகுதி: Degree/ Postgraduate/ CA/ ICWA/ B.E/ B.Tech தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது: 30 முதல் 33 வயது வரை இருக்கலாம்.

மாத சம்பளம்: ரூ.56,100 முதல் ரூ.1,80,500 வரை இருக்கலாம்.

விண்ணப்பக் கட்டணம்: BC-M, BC-OBCM, MBC, MBC&DNC, MBC(V), General Category & DAP பிரிவினருக்கு ரூ.1000, SC, SCA, ST பிரிவினருக்கு ரூ.500.

தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: https://ibpsonline.ibps.in/tiiclmsfeb21/ என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

முகவரி – https://ibpsonline.ibps.in/tiiclmsfeb21/

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள [pdf-embedder url=”https://www.bhoomitoday.com/wp-content/uploads/2021/09/TIIC_Website-Notification.pdf”] என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 14.09.2021

Trending

Exit mobile version