வேலைவாய்ப்பு

தமிழ்நாடு தொழில்துறை மேம்பாட்டுக் கழகத்தில் வேலைவாய்ப்பு!

Published

on

தமிழக அரசின் கீழ் செயல்படும் தமிழ்நாடு தொழில்துறை மேம்பாட்டுக் கழகத்தில் காலியாக உள்ள பணியிடங்களைஅதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: TIDCO

மொத்த காலியிடங்கள்: 09

வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு

வேலைவாய்ப்பு வகை: தமிழக அரசு வேலைகள்

வேலை: Consultant, AGM, Manager

கல்வித்தகுதி: Graduate, CA, Chartered Financial Analyst, MBA மற்றும் LLB என இவற்றில் ஏதேனும் ஒரு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது: 23 வயது வரை இருக்கலாம்.

மாத சம்பளம்: ரூ.56,100 முதல் ரூ.1,00,000 வரை இருக்கலாம்.

விண்ணப்பக் கட்டணம்: இல்லை

தேர்வுச் செயல் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல் தேர்வின் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: https://careers.tidco.com/ என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள file:///F:/2020/September/18/04-Consultants-Posts-Advt-Details-TIDCO.pdf (or) file:///F:/2020/September/18/05-AGM-Manager-Posts-Advt-Details-TIDCO.pdf என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 08.12.2020

Trending

Exit mobile version