வேலைவாய்ப்பு

தமிழ்நாடு தொழில் வளர்ச்சிக் கழக லிமிடெட்டில் வேலைவாய்ப்பு!

Published

on

தமிழ்நாடு தொழில் வளர்ச்சிக் கழக லிமிடெட்டில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: TIDCO

மொத்த காலியிடங்கள்: 17

வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்

வேலை: Vice President, Associate Vice President & Senior Associate

கல்வித்தகுதி: Degree/ PG Degree/ Engineering தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது: 28 முதல் 45 வயது வரை இருக்கலாம்.

மாத சம்பளம்: குறிப்பிடப்படவில்லை.

விண்ணப்பக் கட்டணம்: இல்லை.

தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: https://careers.tidco.com/ என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள [pdf-embedder url=”https://www.bhoomitoday.com/wp-content/uploads/2021/11/Recruitment-Advertisement.pdf” title=”Recruitment Advertisement”]

[pdf-embedder url=”https://www.bhoomitoday.com/wp-content/uploads/2021/11/Detailed-Notification-Sector-Experts.pdf” title=”Detailed Notification Sector Experts”] என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 12.11.2021

seithichurul

Trending

Exit mobile version