வேலைவாய்ப்பு

திருவள்ளுவர் பல்கலைக் கழகத்தில் வேலை!

Published

on

திருவள்ளுவர் பல்கலைக் கழகத்தில் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள பேராசிரியர், உதவிப் பேராசிரியர் உள்ளிட்ட வேலைக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு விண்ணப்பியுங்கள்.

வேலை மற்றும் காலியிடங்கள் விவரம்:

காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ள துறைகள்:

பொருளாதாரம், உயிர் தொழில்நுட்பம், கணினி அறிவியல், இயற்பியல், வணிகவியல்

1. Professor
2. Associate Professor
3. Assistant Professor

கல்வித்தகுதி: மேற்கண்ட வேலைக்கு ஊதியம், கல்வித் தகுதி உள்ளிட்டவை பல்கலைக்கழக மானியக் குழுவின் (யுஜிசி) விதிமுறைகளின்படி வழங்கப்படும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் முழு விபரங்கள் அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெற www.tvu.edu.in அல்லது இங்கே கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 31.12.2019

seithichurul

Trending

Exit mobile version