வேலைவாய்ப்பு

கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழத்தில் வேலைவாய்ப்பு!

Published

on

தஞ்சாவூரில் உள்ள கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம்

மொத்த காலியிடங்கள்: 01

வேலை செய்யும் இடம்: தஞ்சாவூர் (தமிழ்நாடு)

வேலைவாய்ப்பு வகை: தமிழ்நாடு அரசு வேலைகள்,

வேலை: Project Associate

வயது: 40 வயது வரை இருக்கலாம்.

கல்வித்தகுதி: PG/ M.V.Sc (Pharmacology/ Pharmacy) பிரிவில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். PhD (Pharmacology/ Pharmacy) யில் நான்கு வருடங்கள் முன்னனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

மாத சம்பளம்: ரூ.42,000

விண்ணப்பக் கட்டணம்: இல்லை

தேர்வு செயல் முறை: இணையதளத்தின் மூலம் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள http://www.tanuvas.ac.in/nea/vacancies/VCRI_VPT_SPA_2020.pdf என்ற லிங்கின் மூலம் விண்ணப்பிக்கலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 15.10.2020.

author avatar
seithichurul

Trending

Exit mobile version