வேலைவாய்ப்பு

தமிழ்நாடு மாநில பேரிடர் மேலாண்மை ஆணையத்தில் வேலை!

Published

on

தமிழ்நாடு மாநில பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் சென்னை, ராமநாதபுரம் மற்றும் விருதுநகர் மாவட்டங்களில் காலியாக உள்ள மூத்த ஆலோசகர், டேட்டா என்ட்ரி ஆப்ரேட்டர், ஆலோசகர் உள்ளிட்ட வேலைகளை ஒப்பந்த கால அடிப்படையில் நிரப்பிடுவதற்கான அறிவிப்பை வருவாய் நிர்வாகம் மற்றும் பேரிடர் மேலாண்மை ஆணையரகம் வெளியிடப்பட்டுள்ளது. இந்த வேலை விண்ணப்பியுங்கள்.

நிர்வாகம்: தமிழ்நாடு மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் (TNSDMA)

வேலை: Senior Consultant (Disaster Management)

கல்வித்தகுதி: M.A Sociology, M.Sc Geography, M.A Social Work, M.Sc Agriculture, M.Arch Engineering, M.A Disaster Management, M.E மற்றும் சம்மந்தப்பட்ட துறையில் முனைவர் பட்டம் பெற்றிருப்பவர்கள் விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள்.

வேலை அனுபவம்: சம்மந்தப்பட்ட துறையில் குறைந்தபட்சம் 10 ஆண்டுகள் வேலை அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

வேலை: Consultant (Disaster Management)
வேலை: Consultant (Disaster Management)
கல்வித்தகுதி: M.A Sociology, M.A Social Work, M.Sc Agriculture, M.Arch Engineering, M.A Disaster Management, M.A Geography, M.E மற்றும் சம்மந்தப்பட்ட துறையில் முனைவர் பட்டம் பெற்றிருக்க வேண்டும்

வேலை: Data Entry Operator
கல்வித்தகுதி: ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

வயது: 35 முதல் 65 வயதிற்குள் இருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் www.tnsdma.tn.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர் தேர்வு செய்யப்படுவர்.

மேலும் முழு விவரங்கள் அறிந்துகொள்ள https://tnsdma.tn.gov.in/Pages/view/recruitments என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.

விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 29.11.2019

seithichurul

Trending

Exit mobile version