வேலைவாய்ப்பு

இந்திய உருக்கு ஆணையத்தில் வேலைவாய்ப்பு!

Published

on

இந்திய உருக்கு ஆணையத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம்

நிறுவனம்: இந்திய உருக்கு ஆணையம் (sail)

மொத்த காலியிடங்கள்: 27

வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு
வேலைகள்,

வேலை: GDMO & Specialists

கல்வித்தகுதி: MBBS + PG/PG Diploma இதற்கு இணையான துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

வயது: 70 வயது வரை இருக்கலாம்.

மாத சம்பளம்: ரூ.70,000 முதல் ரூ.2,00,000 வரை இருக்கும்.

விண்ணப்பக் கட்டணம்: இல்லை.

தேர்வுச் செயல் முறை: நேர்காணல் தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம்.

email:dspintake@saildsp.co.in

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள https://www.sailcareers.com/media/uploads/Engagement_of_Doctors_in_Medical_Disciplines_on_Contract_Basis_at_DSP.pdf என்ற லிங்கின் மூலம் விண்ணப்பிக்கலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 27.10.2020.

author avatar
seithichurul

Trending

Exit mobile version