வேலைவாய்ப்பு

சமூகநல அலுவலகத்தில் வேலை!

Published

on

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள சமூகநல அலுவலகத்தில் காலியாக உள்ள Case Worker & Security Guard பணியிடங்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: Namakkal Social Security

மொத்த காலியிடங்கள்: 02

வேலை: Case Worker & Security

வயது: 35 வரை இருக்கலாம்.

கல்வித்தகுதி: BSW தேர்ச்சி அல்லது அதற்கு இணையான தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

மாத சம்பளம்: :ரூ.10,000 முதல் ரூ.12,000 வரை.

தேர்வு செயல் முறை: நேர்காணல் மூலம் பணியிடங்களுக்குத் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: https://cdn.s3waas.gov.in/s3b9228e0962a78b84f3d5d92f4faa000b/uploads/2020/08/2020082894.pdf என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

மேலும் முழு விவரங்கள் அறிந்துகொள்ள https://cdn.s3waas.gov.in/s3b9228e0962a78b84f3d5d92f4faa000b/uploads/2020/08/2020082894.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்..

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி:05.09.2020.

seithichurul

Trending

Exit mobile version