வேலைவாய்ப்பு

ரயில்வே துறையில் வேலை!

Published

on

ரயில்வே துறையில் டிக்கெட் கிளார்க், ஸ்டேசன் மாஸ்டர் உள்ளிட்ட தொழில்நுட்ப சாராத 35,227 காலியிடங்கள் உள்ளது. இதில் சென்னை மண்டலத்திற்கு 2,694 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு விண்ணப்பியுங்கள்.

மொத்த காலியிடங்கள்: 35,277

ரயில்வே மண்டலங்கள் வாரியான காலியிடங்கள் விவரம்:

1. Ahmedabad – 1024
2. Ajmer – 1773
3. Allahabad – 4099
4. Bangalore – 2470
5. Bhopal – 997
6. Bhubaneswar – 498
7. Bilaspur – 1207
8. Chandigarh – 2483
9. Chennai – 2694
10. Gorakhpur – 1298
11. Guwahati – 851
12. Jammu-Srinagar – 898
13. Kolkata – 2949
14. Malda – 1043
15. Mumbai – 3665
16. Muzaffarpur – 329
17. Patna – 1039
18. Ranchi – 1386
19. Secunderabad – 3234
20. Siliguri – 443
21. Thiruvananthapuram – 897

வேலை மற்றும் காலியிடங்கள் விவரம்:

வேலை: Junior Clerk cum Typist
காலியிடங்கள்: 4319

வேலை: Accounts Clerk cum Typist
காலியிடங்கள்: 760

வேலை: Junior Time Keeper
காலியிடங்கள்: 17

வேலை: Trains Clerk
காலியிடங்கள்: 592

வேலை: Commercial cum Ticket Clerk
காலியிடங்கள்: 4940

கல்வித்தகுதி: பிளஸ் 2 தேர்ச்சி பெற்றவர்கள் மற்றும் பிளஸ் 2 படிப்புடன் தட்டச்சு தெரிந்தவர்கள் விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள்.

வயது: 01.07.2019 தேதியின்படி 18 முதல் 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.

வேலை: Traffic Assistant
காலியிடங்கள்: 88

வேலை: Goods Guard
காலியிடங்கள்: 5748

வேலை: Senior Commercial cum Ticket Clerk
காலியிடங்கள்: 5638

வேலை: Senior Clerk cum Typist
காலியிடங்கள்: 2873

வேலை: Junior Account Assistant cum Typist
காலியிடங்கள்: 3164

வேலை: Senior Time Keeper
காலியிடங்கள்: 14

வேலை: Commercial Apprentice
காலியிடங்கள்: 259

வேலை: Station Master
காலியிடங்கள்: 6865

கல்வித்தகுதி: மேற்கண்ட பணியிடங்களுக்குப் பட்டதாரிகள், பட்டப்படிப்புடன், தட்டச்சு முடித்தவர்கள் விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள்.

கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினர் ரூ.500 கட்டணமாகச் செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும். எஸ்சி, எஸ்டி பிரிவினர் மற்றும் மாற்றுத்திறனாளிகள், முன்னாள் ராணுவத்தினர், பெண்கள், மூன்றாம் பாலினத்தவர்கள், பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள், சிறுபான்மையினர் ரூ.250 கட்டணமாகச் செலுத்த வேண்டும்.

வயது: 01.07.2019 தேதியின்படி 18 முதல் 33 வயதிற்குள் இருக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கும் முறை: சம்மந்தப்பட்ட ரயில்வே மண்டலங்களின் இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். சென்னை மண்டலத்திற்கு விண்ணப்பிப்பவர்கள் http://www.rrcb.gov.in/rrbs.html என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: இரண்டு கட்ட கணினி வழி எழுத்துத் தேர்வு, தட்டச்சு திறன் தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் மருத்துவத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

கட்டணம் செலுத்துவதற்கான கடைசித் தேதி: 05.04.2019

மேலும் முழு விவரங்கள் அறியக்கொள்ள http://www.rrbchennai.gov.in/downloads/detailed-cen01-2019.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 31.03.2019

seithichurul

Trending

Exit mobile version