வேலைவாய்ப்பு

என்சிசி அலுவலகத்தில் வேலை!

Published

on

சென்னையில் செயல்பட்டு வரும் என்சிசி அலுவலகத்தில் காலியிடங்கள் 08 உள்ளது. இதில் அலுவலக உதவியாளர், ஓட்டுநர், போட் கீப்பர் உள்ளிட்ட பல்வேறு வேலைக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு விண்ணப்பியுங்கள்.

நிர்வாகம்: தேசிய மாணவர் படை

வேலை செய்யும் இடம்: சென்னை தேசிய மாணவர் படை அலுவலகம்

மொத்த காலியிடங்கள்: 08

வேலை மற்றும் காலியிடங்கள் விபரம்:
வேலை: Driver – 04
மாத சம்பளம்: ரூ.19500-62000

வேலை: Store Attendants – 1
மாத சம்பளம்: ரூ.15900-50400

வேலை: Office Assistants – 02
வேலை: Chowkidar
வேலை: Boat Keeper – 01
மாத சம்பளம்: ரூ.15700-50000

வேலை: Boat Lascasr
மாத சம்பளம்: ரூ.15700-50400

கல்வித்தகுதி: அனைத்துப் பணியிடங்களுக்கும் எட்டாம் வகுப்புத் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். ஓட்டுநர் பணியிடத்திற்கு விண்ணப்பிக்க விரும்புவோர் கனரக, இலகுரக வாகன ஓட்டுநர் உரிமம் வைத்திருக்க வேண்டும். மூன்று ஆண்டுகள் ஓட்டுநர் வேலை அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

வயது: குறைந்தபட்சம் 18 வயது பூர்த்தியடைந்தவராகவும், 30 வயதிற்குள் இருக்க வேண்டும். எம்பிசி, டிசி, பிசி, பிசிஎம் பிரிவினர் 32க்குள்ளும், எஸ்சி, எஸ்டி பிரிவினர் 35க்குள்ளும், எஸ்சி, எஸ்டி, பிசி, எம்பிசி பிரிவைச் சேர்ந்த முன்னாள் ராணுவத்தினர் 53க்குள்ளும், மற்ற பிரிவைச் சேர்ந்த முன்னாள் ராணுவத்தினர் 48க்குள் இருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: https://cms.tn.gov.in/sites/default/files/documents/QR_NCC_100818_0.pdf என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து, அதனைப் பூர்த்திச் செய்து கீழ்கண்ட அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

விண்ணப்பத்தை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: 13 (TN) Bn NCC, No. 161, Periyar EVR High Road, Kilpauk, Chennai -600 010.

மேலும் முழு விவரங்கள் அறிந்துகொள்ள https://cms.tn.gov.in/sites/default/files/documents/QR_NCC_100818_0.pdf என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

விண்ணப்பங்கள் சென்று சேர கடைசித் தேதி: 10.12.2019

seithichurul

Trending

Exit mobile version