வேலைவாய்ப்பு

சென்னையில் உள்ள தேசிய தொற்று நோய் நிறுவனத்தில் வேலை!

Published

on

சென்னையில் செயல்பட்டு வரும் தேசிய தொற்று நோய் நிறுவனத்தில் ஒப்பந்த கால அடிப்படையில் நிரப்பப்பட உள்ள காலியிடங்கள் 15 உள்ளது. இதில் பல்வேறு வேலைக்கான புதிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் பிப்ரவரி 5 முதல் 7 ஆம் தேதி வரை நடைபெறும் நேர்முகத் தேர்வில் வந்து கலந்துகொள்ளுங்கள்.

நிறுவனம்: தேசிய தொற்று நோய் நிறுவனம்

மொத்த காலியிடங்கள்: 15

வேலை மற்றும் காலியிடங்கள் விவரம்:

1.Project Scientist – 02
2.Project Assistant – 01
3.Project Technical Officer – 01
4.Project Technician – 11

கல்வித்தகுதி: பிளஸ் 2, இளங்கலை பட்டம் முதுகலைப் பட்டம், எம்பிபிஎஸ் முடித்தவர்கள் சம்மந்தப்பட்ட வேலைகளுக்கு விண்ணப்பிக்கலாம்.

வயது: 30 முதல் 40 வரை இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

நேர்முகத் தேர்வு நடைபெறும் இடம்: CMR-NIE, Chennai

நேர்முகத் தேர்வு நடைபெறும் தேதி: 05.02.2020 முதல் 07.02.2020 அன்று காலை 9 முதல் 10 மணி வரை நடைபெறும்.

மேலும் முழு விவரங்கள் அறிந்துகொள்ள http://nie.gov.in/images/latevent/nie_advt_january_2020_134_130.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.

seithichurul

Trending

Exit mobile version