வேலைவாய்ப்பு
இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தில் வேலை!நாளைக்கு கடைசி நாள்
![nhai - Bhoomitoday](https://www.bhoomitoday.com/wp-content/uploads/2020/02/nhai.png)
இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தில் ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்பட உள்ள காலியிடங்கள் 10. இதில் கூட்டு ஆலோசகர் வேலைக்கான அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதற்கு விண்ணப்பியுங்கள்.
வேலை: கூட்டு ஆலோசகர்
காலியிடங்கள்: 10
கல்வித்தகுதி: விவசாயம், தோட்டக்கலை அறிவியல்,வனத்துறை, சூழ்நிலை அறிவியல் போன்ற துறைகளில் பி.எஸ்சி பட்டம் பெற்றியிருக்க வேண்டும்.
வேலை அனுபவம்: 15 ஆண்டுகள் வேலை அனுபவம் பெற்றிருப்பவர்கள் விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள்.
வயது: 65 வரை இருக்க வேண்டும்.
மாத சம்பளம்: ரூ.75,000
தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை: www.nhai.org என்ற அதிகாரப்பூர்வ இணையத்தளத்தின் ஆன்லைனில் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
மேலும் முழு விவரங்கள் அறிந்துகொள்ள https://images.dinamani.com/uploads/user/resources/pdf/2020/2/19/nhai-apply-online-for-10-joint-advisor-plantation-posts-advt-details-7b22f9.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 26.02.2020