வேலைவாய்ப்பு

அரசு காவல்துறையில் வேலைவாய்ப்பு!

Published

on

புதுச்சேரி அரசு காவல்துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: புதுச்சேரி அரசு

மொத்த காலியிடங்கள்: 06

வேலை செய்யும் இடம்: புதுச்சேரி (தமிழ்நாடு)

வேலைவாய்ப்பு வகை: தமிழ்நாடு அரசு வேலைகள்,

வேலை: Case Worker & Counsellor , Police Officer, Para Medical Staff & Legal Staff

வயது: 25 வயதிலிருந்து 45 Case Worker & Counsellor, 60 வயதிலிருந்து 65 Police Officer, 25 வயதிலிருந்து 35 Para Medical Staff & Legal Staff

கல்வித்தகுதி: அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

மாத சம்பளம்: ரூ.12,000 முதல் ரூ.15,000 வரை இருக்கும்.

விண்ணப்பக் கட்டணம்: பொது விண்ணப்பதாரர்கள் ரூ.2000, SC/ST/PWD/Women விண்ணப்பதாரர்கள் ரூ.1,000.

தேர்வு செயல் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை கீழே உள்ள முகவரிக்கு சமர்ப்பிக்க வேண்டும்.

முகவரி: The Director, Department of Women & Child Development,Housing Board Complex, Opposite to LIC,
New Saram, Puducherry-605013.

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள https://py.gov.in/sites/default/files/wcd25092020.pdf என்ற லிங்கின் மூலம் விண்ணப்பிக்கலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 19.10.2020.

seithichurul

Trending

Exit mobile version