வேலைவாய்ப்பு

PG முடித்தவர்களுக்கு காந்திகிராம் கிராம நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு!

Published

on

தமிழகத்தின் திண்டுக்கல் மாவட்டத்தில் செயல்படும் காந்திகிராம் கிராம நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: GRI Dindugal

மொத்த காலியிடங்கள்: 01

வேலை செய்யும் இடம்: திண்டுக்கல் (தமிழ்நாடு)

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்

வேலை: Guest Faculty

கல்வித்தகுதி: Visual Communication/ Media & Communication/ Multimedia பாடப்பிரிவில் PG பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது: குறிப்பிடப்படவில்லை.

மாத சம்பளம்: ரூ.25,000

விண்ணப்பக் கட்டணம்: இல்லை

தேர்வுச் செயல் முறை: நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: https://www.ruraluniv.ac.in/ என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

முகவரி – பி.வோக் (எம்.எம்.பி.டி) ஹால், டிடியு-கே.கே காம்ப்ளக்ஸ், ஜி.ஆர்.ஐ (டி.டி.பி.யூ), காந்திகிராம், திண்டுக்கல் – 624302

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள https://www.ruraluniv.ac.in/includes/cetc/careers/pdf/guest_faculty111220.pdf என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 21.12.2020

 

Trending

Exit mobile version