வேலைவாய்ப்பு

ஊரக வளர்ச்சி துறையில் வேலைவாய்ப்பு!

Published

on

விருதுநகர் ஊரக வளர்ச்சி துறையில் காலியாக உள்ளதால் பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: விருதுநகர் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை (Tamilnadu Department of Rural Deveiopment and panchayat Raj(TNRD))

மொத்த காலியிடங்கள்: 16

வேலை செய்யும் இடம்: விருதுநகர் (Virdhunger)

வேலைவாய்ப்பு வகை: தமிழக அரசு வேலைகள்

வேலை: Panchayat Secretary

வயது: 32 முதல் 35 வயது வரை இருக்கலாம்.

கல்வித்தகுதி: 10th தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

மாத சம்பளம்: ரூ.15,900 முதல் ரூ.50,400 வரை இருக்கும்.

விண்ணப்பக் கட்டணம்: இல்லை

தேர்வு செயல் முறை: நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்கள்.

விண்ணப்பிக்கும் முறை: virudhunagar.nic.in,www.tnrd.gov.in என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள https://cdn.s3waas.gov.in/s3c86a7ee3d8ef0b551ed58e354a836f2b/uploads/2020/10/2020100577.pdf என்ற லிங்கின் மூலம் விண்ணப்பிக்கலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 16.10.2020.

author avatar
seithichurul

Trending

Exit mobile version