வேலைவாய்ப்பு

மத்திய அரசின் உளவுத்துறையில் வேலை!

Published

on

மத்திய அரசின் உளவுத்துறையில் காலியிடங்கள் 318 உள்ளது. துணை இயக்குநர். கூடுதல் பாதுகாப்பு அதிகாரி, நேர்முக உதவியாளர், செவிலியர் போன்ற வேலைக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு விண்ணப்பியுங்கள்.

மொத்த காலியிடங்கள்: 318

வேலை மற்றும் காலியிடங்கள் விவரம்:
1.Deputy Director – 03
2.Senior Accounts Officer – 02
3.Senior Research Officer – 02
4.Security Officer (Technical) – 06
5.Deputy Central Intelligence Officer – 01

6.Deputy Central Intelligence Officer/Tech – 07
7.Assistant Central Intelligence Officer – 54
8.Assistant Security Officer (Technical) – 12
9.Assistant Security Officer(General) – 10
10.Personal Assistant – 07

11.Research Assistant – 02
12.Accountant – 26
13.Female Staff Nurse – 01
14.Caretaker – 04
15.Junior Intelligence Officer-ll/Tech – 167

16.Halwai Cum Cook – 11
17.Nursing Orderly – 02
18.Printing Press Operator – 01

கல்வித்தகுதி: ஒவ்வொரு பணிக்கும் தனித்தனியான தகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. பொறியியல் துறையில் சம்மந்தப்பட்ட பிரிவுகளில் டிப்ளமோ, டிகிரி, முதுகலை பட்டம் பெற்றவர்கள் சம்மந்தப்பட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். அறிவிப்பைப் பார்த்துத் தெரிந்துகொள்ளவும்.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். ந்

மேலும் முழு விவரங்கள் அறியக்கொள்ள www.mha.nic.in என்ற இணையதளத்தில் அல்லது https://images.dinamani.com/uploads/user/resources/pdf/2019/3/14/ib-recruitment-318_Vacancies.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.

விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 23.04.2019

Trending

Exit mobile version