வேலைவாய்ப்பு

மத்திய அரசில் வேலை!

Published

on

மத்திய அரசில் காலியிடங்கள் 50 உள்ளது. Assistant Hydrogeologist வேலைக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு விண்ணப்பியுங்கள்.

வேலை: Assistant Hydrogeologist

மொத்த காலியிடங்கள்: 50

வயது: 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி: Geology, Applied Geology, Geo-Exploration, Earth Science & Resource Management, Hydrogeology போன்ற பாடப்பிரிவுகளில் முதுகலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும் அல்லது Geology பாடப்பிரிவில் எம்இ அல்லது எம்.டெக் முடித்திருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் Hydrogeology தேர்வின் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

கட்டணம்: ரூ.25. இதனை ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும். எஸ்சி, எஸ்டி, ஓபிசி, பெண்கள் விண்ணப்பதாரர்கள் கட்டணம் செலுத்த தேவையில்லை.

விண்ணப்பிக்கும் முறை: www.upsconline.nic.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

மேலும் முழு விவரங்கள் அறியக்கொள்ள https://upsconline.nic.in/ora/Detail.php?post=1491&case=1584&id=1 என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.

விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 02.05.2019

seithichurul

Trending

Exit mobile version